‘பொன்னியின் செல்வன் பாகம்1’ – திருவிழா ஆன இசை வெளியீடு – ஹைலைட்ஸ்

Share

பொன்னியின் செல்வன்

பட மூலாதாரம், LYCA PRODUCTIONS

பொன்னியின் செல்வன் பாகம் 1, பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இசை வெளியீட்டுக்காக பிரமாண்ட செட்டுகள் போடப்பட்டு நட்சத்திரங்களின் வருகையால் இந்த அரங்கமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

படக்குழுவினருடன் இணைந்து பல முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த், கமல் ஹாசன் சிறப்பு விருந்தினர்களாக இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

அதிகாரபூர்வ வெளியீட்டுக்கு முன்பாக டிரெண்ட் ஆகும் பாடல்கள்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com