கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், பிசிஓஎஸ் பிரச்சனைக்கு வைட்டமின்கள் , தூத்தநாகம், மெக்னீசியம், செலினியம், மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ள உணவுகள் மூலம் சிகிச்சையளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூசணி விதை முதல் ஆளி விதை வரை… PCOS பிரச்சனைக்கு உதவும் விதைகளின் லிஸ்ட்..!
Share