`புராஸ்டேட் கேன்சர்… விறைப்புத்தன்மை குறைய காரணமாகுமா?’ – காமத்துக்கு மரியாதை | S 3 E 24 – Some reasons behind Prostate cancer and Erectile dysfunction…

Share

புராஸ்டேட் பயாப்ஸி செய்திருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், அறுவை சிகிச்சை செய்து புராஸ்ட்டேட் சுரப்பியை நீக்கி விட்டார்களா என்பது பற்றிச் சொல்லவில்லை. அப்படி நீக்கியிருந்தாலும், சிலருக்கு விறைப்புத்தன்மை ஏற்படுவதில் பிரச்னை வரலாம். இது மூன்றாவது காரணம்.

நான்காவது காரணம், நீங்கள் குறிப்பிட்டுள்ள மாத்திரை. பொதுவாக, உங்களுடைய பிரச்னைக்கு tamsulosin + dutasteride என்ற காம்பினேஷன் மருந்தைத்தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

நீங்கள் எடுத்து வருகிற மாத்திரையும் அந்த வகையைச் சேர்ந்ததுதான். இந்த மருந்து ஆண் ஹார்மோனின் செயல்பாட்டைத் தடுக்கும். இதனால் விறைப்புத்தன்மை குறையும். விளைவு, தாம்பத்திய உறவிலும் ஆர்வம் குறையும்.  

உங்கள் பிரச்னைக்கு மேலே சொல்லப்பட்டுள்ளவற்றில் எது காரணம் என்பதைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் மருத்துவரை நேரில் சந்தித்துப் பேசுங்கள். நிச்சயம் தீர்வு கிடைக்கும். பயப்படாதீர்கள்”என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி. 

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com