புதுக்கோட்டையில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகன் கைது

Share

புதுக்கோட்டை: கந்தர்வக்கோட்டை அருகே உள்ள வடுகப்பட்டியில் சைவராஜ் என்பவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். மருமகன் ரவிச்சந்திரன் என்பவர் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரவிச்சந்திரன் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி என கூறப்படுகிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com