புதிய தொழிலாளர் சட்டத்தால் நீங்கள் மாதந்தோறும் பெறும் சம்பளம் குறையுமா? முழு விவரம்

Share

புதிய தொழிலாளர் சட்டம், மாதச் சம்பளம் குறையுமா?, பணிநீக்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை நான்கு சட்ட விதிகளாக மத்திய அரசு ஒருங்கிணைத்துள்ளது.

    • எழுதியவர், அஜித் காத்வி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

நவம்பர் 21ஆம் தேதி முதல் இந்தியாவில் புதிய தொழிலாளர் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதில் உள்ள பல்வேறு அம்சங்களின் காரணமாக, ஊழியர்களின் மாத சம்பளத்தில் வேறுபாடு இருக்கும்.

இதனைத் தொடர்ந்து, ப்ராவிடண்ட் ஃபண்ட் (PF) மற்றும் பணிக்கொடையும் மாறும்.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை நான்கு சட்ட விதிகளாக மத்திய அரசு ஒருங்கிணைத்துள்ளது.

  • இது தொழிலாளர் விதிமுறைகளின் எண்ணிக்கையை 1,400 லிருந்து சுமார் 350 ஆகக் குறைத்துள்ளது.
  • நிறுவனங்கள் நிரப்ப வேண்டிய படிவங்களின் எண்ணிக்கை 180 லிருந்து 73 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

தொழிலார்களுக்கான ஊதிய விதிகள் கடந்த வாரம் அமலுக்கு வந்தன. விரிவான விதிகள் அடுத்த ஒன்றரை மாதங்களுக்குள் அறிவிக்கப்படும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com