பிரதமர் மோடி திண்டுக்கல் வந்து சென்றது மகிழ்ச்சியான தருணம்: அண்ணாமலை பேட்டி

Share

சென்னை: தமிழக மக்களின் அன்புக்குள்ளாகி இருக்கிறார் பிரதமர் மோடி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கொட்டும் மழையிலும் பெண்கள் கைக்குழந்தையுடன் காண வந்தது பிரதமரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா வருகை ஊக்கமளிக்கிறது. தலைவர்களை உற்சாகமூட்டிவிட்டு சென்றுருக்கிறார் அமித்ஷா. பிரதமர் மோடி திண்டுக்கல் வந்து சென்றது மகிழ்ச்சியான தருணம் என்றும் தெரிவித்துள்ளார். 

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com