டெல்லி: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசி வருகிறார். குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். இபிஎஸ்-ஐ ஜி-20 மாநாட்டுக்கு அழைத்த நிலையில், ஓபிஎஸ் உடன் பிரதமர் மோடி, அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
Share
