பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு பொருட்கள் இன்று முதல் ஏலம்

Share

டெல்லி: பிரதமர் மோடிக்கு பரிசாக கிடைத்த 1,200 பொருட்கள் அவரது பிறந்தநாளான இன்று முதல் ஏலத்தில் விடப்பட உள்ளன. பல்வேறு நிகழ்வுகள், பயணங்களின்போது பிரதமருக்கு கிடைத்த பரிசு பொருட்களை ஏலத்தில் விற்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com