பிடிஆரிடம் இருந்து பறிக்கப்படுகிறதா நிதித்துறை? ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் #IStandWithPTR

Share

பிடிஆர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் ஊகங்களாக வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு இலாகா மாற்றம் மட்டுமே இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், பிடிஆருக்கு ஆதரவாக ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் #IStandWithPTR என்று குறிப்பிட்டு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com