குழந்தைப் பருவம் முதல் வாழ்வின் இறுதி காலம் வரையில் நாம் எல்லோருமே தவிர்க்காமல் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவுப் பொருள்களில் ஒன்றாக பால் உள்ளது. டீ, காஃபி போன்ற வடிவங்களில் பால் அருந்துவது மட்டுமல்லாமல், மோர், தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா என்று பால் சார்ந்த உற்பத்தி பொருட்களையும் நாம் பயன்படுத்தி வருகிறோம்.
பால் பிடிக்கவில்லையா..? கால்சியம் சத்தை பெற இந்த உணவுகளையும் சாப்பிடலாம்..!
Share