பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா என்பது என்ன அமைப்பு? அதை ஏன் இந்திய அரசு தடை செய்தது?

Share

நாடு முழுவதும் தங்களுக்கு பல ஆதரவாளர்கள் இருப்பதாக பிஎஃப்ஐ அமைப்பு தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நாடு முழுவதும் தங்களுக்கு பல ஆதரவாளர்கள் இருப்பதாக பிஎஃப்ஐ அமைப்பு தெரிவிக்கிறது.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பையும் அதன் துணை அமைப்புகளையும் இந்திய அரசு 5 ஆண்டு காலத்துக்கு தடை செய்துள்ளது.

இந்தியாவின் பல மாநிலங்களில் பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 95 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) செப்டம்பர் 22ம் தேதி ஒரே நாளில் சோதனை நடத்தியது.

இதை எதிர்த்து பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

இந்தச் சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவித்தன.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com