பாஜவில் இருந்து விலகிய மாஜி எம்எல்ஏ சரவணன் அதிமுகவில் இணைந்தார்

Share

சென்னை: பாஜவில் இருந்து விலகிய மதுரையை சேர்ந்த டாக்டர் சரவணன் அதிமுகவில் இணைந்தார். திருப்பரங்குன்றம் முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன், பாஜவில் இருந்து விலகி நேற்று சென்னையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். மதிமுக, திமுக, பாஜ என பல கட்சிகளில் சவைணன் இருந்துள்ளார். கடைசியாக தமிழக பாஜவில் இணைந்து மாவட்டச் செயலாளராக இருந்தார். தற்போது, அதிமுகவில் இணைந்துள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com