பாஜக மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை

Share

சென்னை, கமலாலயத்தில் பாஜக மாநில நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல், தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com