பாஜகவினர் அழைத்தல் சசிகலா அங்கு செல்லட்டும்; ஒருபோதும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம்: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேட்டி

Share

சென்னை: பாஜகவினர் அழைத்தல் சசிகலா அங்கு செல்லட்டும், சசிகலாவை ஒருபோதும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை, இரட்டை தலைமையின் கீழ் அதிமுக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com