உடலுக்கு கெடுதல் தரக்கூடிய கொழுப்புகள் அதிக அளவில் சேர்வதோடு, நாளடைவில் அவை நச்சுக்கலாகவும் மாறக்கூடும்.உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படுவதோடு, ஹார்மோன் குறைபாடு மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை ஏற்படவும் இவை காரணமாக அமையும்.
பழைய சோறு முதல் தயிர் சாதம் வரை… வயிற்றை க்ளீன் செய்ய உதவும் 5 உணவுகள்
Share