பழனி: கோயில் அடிவார விடுதியில் தற்கொலை செய்துகொண்ட கேரள தம்பதி; போலீஸ் விசாரணை! | Kerala couple commits suicide in Palani temple area police investigation goes on

Share

​மேலும், அந்த அறையிலிருந்து கடிதம் ஒன்றை போலீ​ஸா​ர் கைப்பற்றினர். அதில், ​`​சிறிய விஷயத்துக்காக ​நிம்மி, கீதா, ரேகா, உஷா, சுபா, ரமேஷ், ரமா உள்ளிட்ட ​10​ ​பேர் எங்களை நீதிமன்றம் வரை அழைத்துச் சென்ற​னர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை​ செய்துகொள்கிறோம். எங்கள் மரணத்துக்கு அந்த 10 பேர்தான் காரணம். கேரளாவில் உள்ள பா​.​ஜ​.​க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் எங்களுடைய மரணத்துக்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும், நீதி கிடைக்க பாடுபட வேண்டும்” என அந்த​க்​ கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்கொலை

தற்கொலை
சித்திரிப்புப் படம்

​இது குறித்து பழனி போலீஸாரிடம் விசாரித்தபோது, “கேரள தம்பதிக்கு என்ன பிரச்னை எனத் தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட ஒரு பிரச்னை வழக்கு பதிவு வரை சென்றுள்ளது. பிறகு அந்த வழக்கு பிணையில்லா வழக்காக மாற்றப்பட்டுள்ளது. ​இதில் இருவரும் மனமுடைந்து தற்கொலை செய்துள்ளனர். கேரளாவில் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளுக்கு கடிதம் உட்பட நடந்தவற்றை தெரிவிக்கவிருக்கிறோம்” என்றனர். 

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com