வால்நட்ஸ்களில் ப்ரோட்டீன், ஃபைபர் , வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்கள் உள்ளன. இதிலிருக்கும் நிறைவுறா கொழுப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் வால்நட்ஸ்களை தினசரி டயட்டில் சேர்த்து கொள்வதால் ஏராளமான பலன்களை பெறலாம். மேலே குறிப்பிட்டதை போல வால்நட்ஸ் சருமத்திற்கு எவ்வளவு நல்லது என்று பலருக்கும் தெரியாது. சூப்பர்ஃபுட்டாக இருக்கும் வால்நட்ஸ்களை டயட்டில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் சரும நன்மைகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பளபளப்பான சருமம் வேண்டுமா.? வால்நட்ஸ் சாப்பிடுங்க.! அதிக சரும பலனை பெற எப்படி சாப்பிடலாம்?
Share