
என்னென்ன தேவை?
உடைத்த பச்சைப் பயறு – 200 கிராம், பச்சரிசி மாவு – அரை கப், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், இஞ்சி – சிறு துண்டு, பச்சை மிளகாய் – 2, சின்ன வெங்காயம் – அரை கப், மல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, கரம் மசாலா – கால் டீஸ்பூன், தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன், மிளகாய்ப் பொடி – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு