பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருக்கிறார்களா என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை: எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்

Share

சென்னை: பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருக்கிறார்களா என்ற சந்தேகத்தின் பேரில் சென்னையில் 4 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய சோதனையில் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேப்பேரியில் உள்ள எஸ்.எம்.புஹாரி என்பவர் வீட்டில் இருந்து 11 பென்டிரைவர்கள், 7 செல்போன்கள் உள்ளிடவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com