பதப்படுத்தப்பட்ட காய்கறிகளை சமைக்கும்போது இதையெல்லாம் கவனிக்க மறக்காதீங்க..!

Share

ஆனால் இதுபோன்ற பதப்படுத்திய காய்கறிகளை சமைக்கும் போது ஒருசில முன்னச்செரிக்கை நடவடிக்கைகள் சிலவற்றை நாம் செய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் இதன் சுவை, நறுமணம், சத்துக்கள் ஆகியவை மாறிவிடும். சில சமயங்களில் அந்த உணவு பாதுகாப்பில்லாமல் கூட போகக்கூடும். ஆகவேதான் பதப்படுத்தப்பட்ட காய்கறிகளை எப்படி எளிதாகவும் சுவையாகவும் பாதுகாப்பாகவும் சமைக்கலாம் என்ற டிப்ஸை நாங்கள் கொடுக்க உள்ளோம். இந்த டிப்ஸை பயன்படுத்தி சுவையான உனவுகளை சமைத்து சாப்பிடுங்கள்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com