பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை ஓராண்டில் அகற்ற தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Share

சென்னை: பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை ஓராண்டில் அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. பக்கிங்ஹாம் கால்வாயின் எல்லையை 6 மாதங்களில் வரையறுக்க தவறினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தான் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com