பக்கவாதம்… `FAST’ அறிகுறிகள் கவனம்! I Aval Vikatan organises a webinar about stroke symptoms and treatment

Share

F – Face Deviation: முகம் ஒரு பக்கமாகக் கோணுதல். குறிப்பாக, வாய் நன்றாகக் கோணி உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

A – Arm Weakness: கை ஒரு பக்கமாக வளைந்துவிடும். கையை உயர்த்தக்கூட முடியாது.

S – Speech Difficulty: வாய் குழறும், சிலசமயம் பேசவே முடியாது.

T – Time to treatment: இந்த மூன்று பிரச்னைகளும் இருப்பின் நேரம் மிகவும் முக்கியம். தாமதிக்காமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com