நெல்லை கொண்டாநகரம் உட்பட பல பகுதிகளில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக்கழிவுகளை நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் கேரளா அரசுக்கு தெரிவிக்கப்பட்டு கேரள அதிகாரிகள் முன்னிலையில் நச்சுக் கழிவுகள் அகற்றப்பட்டு 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் திரும்ப கேரளவிற்கே கொண்டு செல்லப்பட்டது.
Published:Updated: