மி ஃபென் ( 米粉): தெற்கு சீனாவில் இருந்து உருவான மிகச் சிறந்த நூடுல் நம் ஊர் சேமியா போல மெல்லிதாக உடையக்கூடிய தன்மையுடன் இருக்கும். ஹாங்காங்கில், இது மீன் அல்லது மாட்டிறைச்சி பந்துகளுடன் குழம்பில் வேகவைக்கப்படுகிறது.பிலிப்பைன்ஸில், முட்டைக்கோஸ், கேரட், காளான்கள், பட்டாணி, துண்டாக்கப்பட்ட கோழி, இறால் மற்றும் பன்றி இறைச்சி ஆகியவை சேர்ந்த உணவான பஞ்சிட் பிஹோன் தயாரிக்கப் பயன்படுகிறது.
நூடூல் பிரியரா நீங்க..? அப்போ இந்த சீன நூடுல் வகைகளை தெரிந்துகொள்ளுங்கள்!
Share