நீலகிரி, குமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

Share

சென்னை : நீலகிரி, குமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com