அன்னாசி 51 முதல் 73 வரை கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. அன்னாசிப்பழத்தை ஒரு நாளைக்கு 100 கிராமுக்கு மேல் உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் இதனை அதிகம் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை மேலும் அதிகரிக்கக்கூடும்.
நீரிழிவு நோயாளிகள் அன்னாசிப்பழம் சாப்பிடலாமா..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
Share