நீரிழப்பு மற்றும் சிறுநீரக பிரச்சனைகளைத் தவிர்ப்பது எப்படி? | My Vikatan | My Vikatan article about urinary infection prevention

Share

இலகுரக மற்றும் Breathable ஆடைகளை அணிவது அதிகப்படியான வியர்வை மற்றும் அசௌகரியத்தை தடுக்கும். ஈரமான ஆடைகள் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும், இaது தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.

தேவையான உடற்பயிற்சி செய்து நம் சுகாதாரத்தை பராமரித்து உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது, இது இறுதியில் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் அதிகரிக்கும்.

மழைக்காலத்தில், பாக்டீரியாக்கள் ஆற்றலுடன் செயல்படுகின்றன, மேலும் அவை பெருக கூடிய அபாயமும் உள்ளது. அவை அவ்வப்போது வெளியேறாதபோது அவை சிறுநீர் பாதை அல்லது சிறுநீர் மண்டலத்தின் பாகங்களில் குவிந்து உடலுக்கு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மேற்சொன்ன நடவடிக்கைகளை செய்வது அவசியம்.

-டாக்டர் ஜெயராஜ் ஏ கே,

சிறுநீரக மருத்துவர்,

 அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனை, சென்னை

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com