உருளைக்கிழங்கு சிப்ஸ் : குழந்தைகள் முதல் முதிவர்கள் வரை அனைவருக்கு பிடித்த உலகின் மிகவும் பிரபலமான சிற்றுண்டி உணவுகளில் ஒன்றான உருளைக்கிழங்கு சிப்ஸும் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது. 1853 இல் நியூயார்க்கில் உள்ள மூன்ஸ் லேக் ஹவுஸில் சமையல்காரரான ஜார்ஜ் க்ரம், இரவு வேலை செய்து கொண்டிருந்தார், அப்போது ஒரு வாடிக்கையாளர் தனது வறுத்த உருளைக்கிழங்கு மிருதுவாக இல்லை என்று புகார் கூறி சமையலறைக்கு அனுப்பினார். விரக்தியடைந்த ஜார்ஜ் , உருளைக்கிழங்கை முடிந்தவரை மெல்லியதாக நறுக்கி வறுக்க முடிவு செய்தார், அதன் விளைவு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது .
நீங்க விரும்பி சாப்பிடும் இந்த உணவுகளெல்லாம் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாம்..!
Share