நீங்கள் தேநீர் பிரியரா..? வீட்டிலேயே செய்யக்கூடிய விதவிதமான தேநீர் ரெசிபிகள்..!

Share

காலையில் மட்டுமல்லாமல் ஒரு சிலருக்கு தேநீர் தான் ஒரு நாளுக்கு தேவையான எனர்ஜியை வழங்கும் பானமாக இருக்கிறது. சாதாரண தேநீர் முதல், மசாலா தேநீர், இஞ்சி டீ, பிளாக் டீ, வைட் டீ மற்றும் ஒவ்வொரு ஊரில் அந்தந்த ஊரின் சிறப்புப் பெயரைத் தாங்கி வரும் சிறப்பு தேநீர் உட்பட பல வகை தேநீர்கள் உள்ளன.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com