சென்னை: தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் ரூ.487 கோடி மோசடி செய்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். தொழிலதிபர் ஏ.ஆர்.புகாரி உள்பட 6 பேர் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்
நிலக்கரி இறக்குமதி மோசடி: குற்றப்பத்திரிக்கை தாக்கல்
Share