நாடு முழுவதும் நிலவும் மின் பற்றாக்குறைக்கு தீர்வு காண ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?: மக்களவையில் எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி

Share

சென்னை: நாடு முழுவதும் நிலவும் மின் பற்றாக்குறைக்கு தீர்வு காண ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என நிலக்கரி தட்டுப்பாட்டால் நிலவும் மின் தட்டுப்பாடு பற்றி மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் மக்களவையில் கேள்வி எழுப்பினார். நிலக்கரி பற்றாக்குறையின் தாக்கம் குறித்து ஒன்றிய அரசு ஏதேனும் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளதா? மின்னுற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு விவரங்களை தெரியப்படுத்த அவர் வலியுறுத்தினார். 

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com