நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடையை அமல்படுத்தக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!

Share

டெல்லி: நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடையை அமல்படுத்தக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரம் உச்சநீதிமன்ற வரம்பிற்கு உட்பட்டது அல்ல எனக்கூறி மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com