நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கமல்ஹாசன் ஆலோசனை

Share

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கான வியூகம் குறித்து கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com