நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக: கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

Share

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பதை இப்போதே தொடங்குங்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திமுகவினர் 11 பேர் அடங்கிய வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு, 10 மகளிர் குழுக்கள் அமைக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதுவரை பூத் கமிட்டிகள் மட்டும் அமைக்கப்பட்ட நிலையில், இளைஞர், மாணவர், மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வாக்குச்சாவடிகளுக்கு தனியாக தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com