நாசிக்கில் லாரி மீது பேருந்து மோதி விபத்து – 12 பேர் உயிரிழப்பு

Share

நாசிக்கில் தனியார் பேருந்து தீப்பிடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த தனியார் பேருந்து யவத்மாலில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது நாசிக்-அவுரங்காபாத் வழித்தடத்தில் நந்தூர்நாகா என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com