சென்னை: நகைசுவை நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி(87) மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பு என முதல்வர் தனது இரங்கல் செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
நகைசுவை நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி(87) மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
Share
