த.வெ.க மாநாடு: உணவு, குடிநீரின்றி மக்கள் அவதி, ஸ்தம்பித்த போக்குவரத்து – என்ன நடக்கிறது?

Share

த.வெ.க மாநாடு: உணவு, குடிநீரின்றி மக்கள் அவதி, ஸ்தம்பித்த போக்குவரத்து - என்ன நடக்கிறது?

இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது.

மாநாடு நடக்கும் இடத்திற்கு இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், உணவு, குடிநீர் இல்லாமலும் கடும் வெயிலின் தாக்கத்தாலும் மாநாட்டிற்கு வந்துள்ள மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக களத்தில் இருக்கும் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன் கூறுகிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com