“தோனியைப் பார்க்கவே சேப்பாக்கம் போட்டிகளுக்குச் சென்றேன்!”- முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி | CM Stalin’s Speech about Dhoni in the Chief Minister’s Trophy Sports event

Share

“சென்னையின் செல்லப்பிள்ளை தோனி. தமிழர்கள் ஒவ்வொருவரை போலவும் நானும் ஒரு தோனி ரசிகன்தான். சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டிகளைக் காண தோனிக்காகவே சென்றேன்.

Dhoni - Udhayanidhi Stalin

Dhoni – Udhayanidhi Stalin

முதலமைச்சர் கோப்பை போட்டிகளின் தொடக்க விழா

முதலமைச்சர் கோப்பை போட்டிகளின் தொடக்க விழா

அப்படிப்பட்ட ஒருவரை தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையின் விளம்பரத்தூதராக நியமிப்பதில் பெருமைக் கொள்கிறோம்” என தோனி குறித்து பெருமிதமாகப் பேசி முடித்தார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் கோப்பைப் போட்டிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு விதமான ஜெர்சியும் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதை தோனி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இணைந்து வெளியிட்டிருந்தனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com