துணை முதல்வர் பதவி குறித்த கேள்வி- உதயநிதியின் பதில் என்ன?
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் துணை முதல்வர் பதவி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு உதயநிதியின் பதில் என்ன?
மேலும் விவரங்கள் காணொளியில்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)