சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கபடுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை, தாம்பரத்திலிருந்து அக்.20ம் தேதி திருநெல்வேலிக்கும், மறு மார்கத்தில் அக்.21ம் தேதி தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். அக்.22ம் தேதி செகந்திராபாதிலிருந்து சென்னை வழியாக தஞ்சைக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
Share
