திருவாரூர்: “பஸ் ஸ்டாப் இருந்தும் பஸ் நிற்காது…” – அரசுக் கல்லூரி மாணவர்கள் வேதனை | government college students are in agony for bus goes without stopping

Share

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, தண்டலைச்சேரி பகுதியில், திருத்துறைப்பூண்டி – திருவாரூர் பிரதான சாலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி தொடக்கத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியாக இருந்து, 2020-ல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்டது. இந்தக் கல்லூரி தொடங்கப்பட்ட 2011-ல் கல்லூரிக்கு அருகில் பேருந்து நிறுத்தம் இல்லமல் இருந்தது. அதனால், கல்லூரிக்கு ஒரு கிலோமீட்டர் தள்ளியே மாணவர்கள் இறங்கும் சூழல் இருந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com