திருவாரூர் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை பகுதியில் மழையால் பாதித்த பயிர்களை அமைச்சர்கள் ஆய்வு

Share

திருவாரூர்: திருவாரூர் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை பகுதியில் மழையால் பாதித்த பயிர்களை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அமைச்சர் சக்கரபாணி, உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆட்சியர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அறுவடைக்கு தயாராகவிருந்த பயிர்கள் மழையால் சேதமடைந்த நிலையில் பாதிப்பு குறித்து அமைச்சர் ஆய்வு செய்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com