திருவள்ளூரில் 35 ஆயிரம் ரூபாய்க்கு 6 மாதங்களாகக் கொத்தடிமைகளாக இருந்து ஒடிசா தொழிலாளர்கள்

Share

கொத்தடிமைகள், பிபிசி தமிழ், திருவள்ளூர், புலம்பெயர் தொழிலாளார்கள்

பட மூலாதாரம், IRCDS

படக்குறிப்பு, ஷிபா மாலிக் மற்றும் அவரின் குடும்பத்தினர்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் கொத்தடிமைகளாக பணியமர்த்தப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தை உள்பட 7 பேரை, ஜூன் 17 அன்று வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

35 ஆயிரம் ரூபாய் முன்பணத்துக்காக ஆறு மாதங்களாக செங்கல் சூளை உரிமையாளரால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானதாக ஒடிசாவை சேர்ந்த ஷிபா மாலிக் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அரசின் அனுமதியின்றி சூளை செயல்பட்டதால், அதன் உரிமையாளர் எஸ். துளசி மீது கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர்.

ஒடிசா மாநில தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டது எப்படி?

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com