திருவண்ணாமலை மண் சரிவு – ஐந்து பேரின் சடலங்கள் மீட்பு

Share

திருவண்ணாமலையில் மண் மற்றும் பாறை சரிவு: சிக்கிய 7 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்

திருவண்ணாமலையில், மண் சரிவில் சிக்கிய 7 பேரில் ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்படுள்ளன.

மீட்புப் பணி 24 மணி நேரத்தைக் கடந்த நிலையில், இன்று 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீதமுள்ளோரின் உடல்களை மீட்கும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருவதாக சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com