திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம் சித்திரை வீதிகளில் தொடக்கம்

Share

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம் சித்திரை வீதிகளில் தொடங்கியது. ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்.

The post திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம் சித்திரை வீதிகளில் தொடக்கம் appeared first on Dinakaran.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com