திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் 8 குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு

Share

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் 8 குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் 8 பெரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com