திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு இலங்கை முகாமில் கைதிகள் போராட்டம்

Share

திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு இலங்கை முகாமில் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக போலீசார் செல்போன்களை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com