திருச்சிற்றம்பலம் – ஊடக விமர்சனம் – BBC News தமிழ்

Share

திருச்சிற்றம்பலம்

பட மூலாதாரம், Sun Pictures

நடிகர்கள்: தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானிசங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், முனீஸ்காந்த், ரேவதி; இசை: அனிருத்; ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்; இயக்கம்: மித்ரன் ஆர் ஜவஹர்.

உத்தமபுத்திரன் படத்தை இயக்கிய மித்ரன் ஆர். ஜவஹர் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனுஷை இயக்கியிருக்கும் படம்தான் திருச்சிற்றம்பலம். இந்தப் படம் இன்று ரிலீஸான நிலையில் ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன.

“இயக்குனர் மித்ரன் ஆர். ஜவஹரின் இயக்கம் பக்கா. திரைக்கதை எந்த ஒரு இடத்திலும் தொய்வு இல்லாமல் ஃபீல் குட்டாக நகர்கிறது. வசனங்கள் படத்திற்கு பலம்” என ஒரு பாசிட்டிவான விமர்சனத்தைத் தந்திருக்கிறது சினி உலகம் இணையதளம்.

இந்தப் படத்தின் கதையைப் பற்றிச் சொல்லும்போது, “டெலிவரி பாய் வேலை செய்து வரும் திருச்சிற்றமபலத்தின் (தனுஷ்) வாழ்க்கையில் ஏற்படும் ஒரு விபத்தின் காரணமாக தனது அப்பா நீலகண்டனோடு (பிரகாஷ்ராஜ்) கடந்த 10 வருடமாக பேசாமல் இருந்து வருகிறார். சிறு வயதில் இருந்தே திருச்சிற்றம்பலத்தின் நெருங்கிய தோழியாக இருக்கும் ஷோபனா (நித்யா மேனன்) அவனுடைய நல்லது கெட்டதில் பங்கெடுத்துக்கொள்கிறார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com