திமுக மாவட்ட கழக தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் செப்.22-ம் தேதி தொடங்குகிறது

Share

சென்னை: திமுக மாவட்ட கழக தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் செப்.22-ம் தேதி தொடங்க உள்ளது. செப்.22-ம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கல்  செப்.25-ம் தேதி நிறைவு பெறுகிறது. செப்.22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மாவட்ட வாரியாக வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com