திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு தொடர்ச்சியாக வரும் எதிர்ப்புகள் ஆபத்தானது என்கிறார் திரை விமர்சகர் பரத், தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தை தடை செய்வது எந்த வகையிலும் ஏற்புடையது இல்லை. அப்படியானால், நாம் தணிக்கை வாரியத்துக்கு எதிராகவே போராட வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
"திப்பு சுல்தான் – கொல்லப்பட்ட இந்துக்கள்" – பட டீசர் சொல்ல வருவது என்ன?
Share